Courtesy: http://bibleintamil.com/iraialai/s0010.htm
Starting Note: C Scale: C
C F G C
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
Am F G C
அன்பினைக் காத்து அறம் வளர்ப்போமே
Dm C
அறம் வளர்ப்போமே - Chorus X2
C Em Am
1. ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
G C
அருள்ஒளி வீசும் ஒரு வழி போவோம் - Repeat 1st two lines
C Dm Am F
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்
C G C
பிரிவினை மாய்த்து திருமறை காப்போம்
F Am G C
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
2. பிறப்பிலும் இயேசு இறப்பிலும் இயேசு
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை (2)
பிறந்த நம் வாழ்வின் பயன்பெற வேண்டும் - 2
பிறரையும் நமைப் போல் நினைத்திட வேண்டும்
No comments:
Post a Comment