Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0816.htm
Starting Note: D Scale: G
G D G
மாசில்லாக் கன்னியே மாதாவே உம்மேல்
G D G
நேசமில்லாதவர் நீசரே யாவார்
C G D
வாழ்க வாழ்க வாழ்க மரியே
C G D G
வாழ்க வாழ்க வாழ்க மரியே - (2)
(repeat same chord sequence for verses)
1. மூதாதை தாயாசெய் முற்பாவ மற்றாய்
ஆதியில் லாதோனை மாதே நீ பெற்றாய்
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
2. உம் மகன் தாமே உயிர் விடும் வேளை
என்னை உன் மைந்தனாய் ஈந்தனரன்றோ?
வாழ்க வாழ்க வாழ்க மரியே
வாழ்க வாழ்க வாழ்க மரியே
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
Helpful Options
Saturday, August 15, 2015
4 - Thiruvirundhu Padal - என்னகம் இணைய இறைவன் வந்தார்
Courtesy: https://www.youtube.com/watch?v=gR89IW42An0&index=14&list=PLRVikCapfT9bn-IhLmgaisZsWsNzflfOw
Starting Note: A Scale: Dm
Dm C Dm
என்னகம் இணைய இறைவன் வந்தார்
Dm Gm Dm
இதயம் மகிழ்ந்து பாடுதே (2)
F C
அவர் இருளை நீக்கி எந்தன் வாழ்வில்
Bb Dm
நல் ஒளியை ஏற்றவே (2)
Dm C Bb
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
C Bb Dm
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்
F C
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
C Bb Dm
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்
Dm C G
மனிதம் காத்திட மன்னாவை பொழிந்தார்
Dm G C Dm
புனிதம் ஓங்கிட என்றுமே தந்தார் (2)
Gm Dm
உன்னை உணவாக உள்ளம் நானேற்று
C Am Dm
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
உந்தன் அன்பினில் நானென்றும் நிலைக்க
எந்தன் உறவாய் இறையரசை காக்க (2)
உன்னை உணவாக உள்ளம் நானேற்று
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
Starting Note: A Scale: Dm
Dm C Dm
என்னகம் இணைய இறைவன் வந்தார்
Dm Gm Dm
இதயம் மகிழ்ந்து பாடுதே (2)
F C
அவர் இருளை நீக்கி எந்தன் வாழ்வில்
Bb Dm
நல் ஒளியை ஏற்றவே (2)
Dm C Bb
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
C Bb Dm
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்
F C
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
C Bb Dm
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம்
Dm C G
மனிதம் காத்திட மன்னாவை பொழிந்தார்
Dm G C Dm
புனிதம் ஓங்கிட என்றுமே தந்தார் (2)
Gm Dm
உன்னை உணவாக உள்ளம் நானேற்று
C Am Dm
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
உந்தன் அன்பினில் நானென்றும் நிலைக்க
எந்தன் உறவாய் இறையரசை காக்க (2)
உன்னை உணவாக உள்ளம் நானேற்று
ஒளியாக உறவாக நீ என்னில் வா
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
இயேசுவை இதயத்தில் ஏற்றிடுவோம்
அவரை இணைந்து பிரியாமல் வாழ்ந்திடுவோம் (2)
3.0768 - Kanikkai - அலைகள் எழுந்து நடனம் புரியும்
Starting Note: Eb Scale: Eb
Eb
அலைகள் எழுந்து நடனம் புரியும்
Eb
கலைகள் திரண்டு கவிதை வரையும்
Ab Eb
வேளை நகரிலே அழகு வேளை நகரிலே
Ab Eb
தேவதாய் வந்தாள் நம்மைத் தேற்றவே வந்தாள் (2)
அலைகள் எழுந்து நடனம் புரியும்
Eb
கலைகள் திரண்டு கவிதை வரையும்
Ab Eb
வேளை நகரிலே அழகு வேளை நகரிலே
Ab Eb
தேவதாய் வந்தாள் நம்மைத் தேற்றவே வந்தாள் (2)
Eb
1. அன்பு வடிவமான இறை மைந்தன் தாயவள்
Ab Eb மைந்தன் மீட்ட மாந்தர்க்கும் மாதாவாகினாள் (2)
Ab
அன்புப் பணியைத் தொடரவே
Eb
அன்னை மரி இங்கெழுந்தாள்
2. தாயின் கையில் தவழும் சிறு குழந்தை அஞ்சுமோ
நோயில் வீழ்ந்து வாடும்படி தாயும் விடுவாளோ (2)
தாய்மரியின் கரங்களில் நம்மைத் தந்தால் துன்பமில்லை
நோயில் வீழ்ந்து வாடும்படி தாயும் விடுவாளோ (2)
தாய்மரியின் கரங்களில் நம்மைத் தந்தால் துன்பமில்லை
2 - Dhyana Padal - செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி
Courtesy: https://www.youtube.com/watch?v=a23NZKqCuOY
Starting Note: G Scale: Cm
Cm G
செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி
Cm
நான் பாடிடுவேன் இறைவா
Eb G Cm
என் சிந்தனையில் நீர் இருந்து வாழ
Bb Eb G Cm
எழுந்தருள்வாய் தலைவா என்னில் எழுந்தருள்வாய் தலைவா
Cm Eb Bb Cm
உன் உடல் உயிர்ததுதன் வல்லமையால்
Cm Eb Cm
உலகினர் உயிர்பதுன் வல்லமையால் (2)
Cm Bb
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே
Cm G Bb
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே
Cm Bb Cm
இறைமகனே இன்று எழுந்தருள்வாய்-(2)
உன்னுயிர் தியாகம் புரிந்ததனால்
மன்னுயிர் தினமும் மகிழ்கின்றது(2)
என்னுயிர் மெழுகாய் கரைவதனால் (2)
என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய் (2)
Starting Note: G Scale: Cm
Cm G
செந்தமிழில் உந்தன் புகழ் எழுதி
Cm
நான் பாடிடுவேன் இறைவா
Eb G Cm
என் சிந்தனையில் நீர் இருந்து வாழ
Bb Eb G Cm
எழுந்தருள்வாய் தலைவா என்னில் எழுந்தருள்வாய் தலைவா
Cm Eb Bb Cm
உன் உடல் உயிர்ததுதன் வல்லமையால்
Cm Eb Cm
உலகினர் உயிர்பதுன் வல்லமையால் (2)
Cm Bb
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே
Cm G Bb
என்னுடல் உயிருடன் வாழ்ந்திடவே
Cm Bb Cm
இறைமகனே இன்று எழுந்தருள்வாய்-(2)
உன்னுயிர் தியாகம் புரிந்ததனால்
மன்னுயிர் தினமும் மகிழ்கின்றது(2)
என்னுயிர் மெழுகாய் கரைவதனால் (2)
என்னுயிர் காத்திட எழுந்தருள்வாய் (2)
1 - Varugai Padal - ஒளியே ஒளியே எழிலே வருக
Courtesy: https://www.youtube.com/watch?v=Ag5PliMUw_0&index=52&list=PLRVikCapfT9YdassH8A1riuy_dt45tIuD
Starting Note (Original) : B Scale: Em
Em
ஒளியே ஒளியே எழிலே வருக
உயிரே உயிரே இறையே வருக
Am G Am Em
வழியே வழியே வளமே வருக
D C Em
விழியே விழியே விரைவாய் வருக
G Em
மூவுலக இறைவனே முதல்வனே வருக
Am Em
முத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக(2)
Em D
முப்பெரும் காலமும் கடந்தவா வருக
Em Am Em
முதலே முடிவே முபமையே வருக
கருணையின் கடலே கனிவுடன் வருக
களங்கமில்ல்லா ஒளி தரவே வருக
அலைகளின் தலையே கடவுளே வருக
கனிவே, துணிவே துணையே வருக
Starting Note (Original) : B Scale: Em
Em
ஒளியே ஒளியே எழிலே வருக
உயிரே உயிரே இறையே வருக
Am G Am Em
வழியே வழியே வளமே வருக
D C Em
விழியே விழியே விரைவாய் வருக
G Em
மூவுலக இறைவனே முதல்வனே வருக
Am Em
முத்தமிழ் போற்றிடும் தலைவனே வருக(2)
Em D
முப்பெரும் காலமும் கடந்தவா வருக
Em Am Em
முதலே முடிவே முபமையே வருக
கருணையின் கடலே கனிவுடன் வருக
களங்கமில்ல்லா ஒளி தரவே வருக
அலைகளின் தலையே கடவுளே வருக
கனிவே, துணிவே துணையே வருக
Subscribe to:
Posts (Atom)