Helpful Options

Transpose                                                

Saturday, May 14, 2016

1.Varugai - 0109. மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட

0109. மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
Scale: C   Starting Note: C


C
மகிழ்வினை விதைத்திட மனங்களை உயர்த்திட
                          Em
உறவினராய் வருவோம்
C                               G
மன்னவன் இயேசுவின் பொன்மொழி நடந்திட
C
அன்பினில் வாழ்ந்திடுவோம் இறை
G                             C
அன்பினில் வாழ்ந்திடுவோம் (2)


       C                   G             C
1. இதயங்கள் இணைக்கும் அன்புக்கு இணையாய்
  G                    C
பூமியில் ஒன்றுமில்லை (2)
  C                               G
இறைவழி வாழ்ந்திடும் முறையிது தெரிந்தால்
 C
பகைமையின் தொல்லை இல்லை (2)
 C
பிரித்திடும் சுயநல வேர்களை அறுப்போம்
             F              C                                  G              C

புதுவழி படைத்திடுவோம் (2) நாம் இறைவழி வாழ்ந்திடுவோம்

No comments:

Post a Comment