Helpful Options

Transpose                                                

Saturday, October 10, 2015

2.0611 - Dhyana Padal - இசை ஒன்று இசைக்கின்றேன்

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0611.htm
Starting Note: D            Scale: Gm

Gm
இசை ஒன்று இசைக்கின்றேன் 
Gm                             
இறைவா எளிய குரல்தனிலே (2) 
Gm                       Eb
என் இதய துடிப்புகளோ என் 
Gm
இசையின் குரலுக்குத் தாளங்களே(2)

Gm          
1. காலத்தின் குரல்தனில் தேவா 
D                                    Gm
உன் காலடி ஓசை கேட்கின்றது -2 
C                                  D
ஆதியும் அந்தமும் ஆகினாய் - 2 
Gm                                              D
மழலையின் சிரிப்பில் உன்னெழில் வதனம் 
Eb                       Gm
மலர்ந்திடும் மண்ணிலே (2)

2. ஏழையின் வியர்வையில் இறைவா உன் 
சிலுவைத் தியாகம் தொடர்கின்றது (2) 
சமத்துவம் எம்மில் வாழ்ந்திட - 2 
உழைக்கும் கரங்கள் ஒன்றென இணைவது 
விடியலின் ஆரம்பம் (2)

No comments:

Post a Comment