Youtube: https://www.youtube.com/watch?v=rK5zOQE-I5Y
Starting Note: C Scale: Fm
Fm C Fm Db C
வந்தோம் தந்திடவே தந்தாய் ஏற்றிடுவாய்
Bbm Fm C
என் வாழ்வை உமக்கே பலியாய் தந்தோம்
Fm
Fm
அன்பாய் ஏற்றிடுவாய் (2)
Verse 1
Fm Bbm Db C
இறைவா உம்மில் இணையா வாழ்வு
Bbm Fm (Fm Bbm C)
இருந்தும் பயனென்ன ஆ(2)
Fm Bbm Fm C Fm
இருந்தும் பயனென்ன ஆ(2)
Fm Bbm Fm C Fm
இகத்தில் நீ தந்த வாழ்வைத் தந்தால் எனக்கு இழப்பென்ன
C
C
இனி வாழும் காலம் இனிதாக வேண்டும்
Bbm Db C
Bbm Db C
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் -3
Verse 2
இறைவா எந்தன் உள்ளம் என்றும் உன்னைத் தேடுதே ஆ(2)
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் – 3
உன்னில் இணைந்து உயர்வு பெறவே விரைந்து நாடுதே
உன் நாமம் ஓங்க எந்நாளும் வாழ்ந்து
இறைவா உன்னோடு இணைந்தாக வேண்டும் – 3
No comments:
Post a Comment