Helpful Options

Transpose                                                

Saturday, September 3, 2016

4.0373 Thiruvirundhu இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்

இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0373.htm Starting Note: B CAPO ON 1ST FRET

  Em                                     G
இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்
  B                                                          Em
இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள் (2)
 G                                   D
வருவோம் சமத்துவ உறவிலே
  Am                                       Em
பெறுவோம் இறைவனின் அருளையே (2)
  Em                                     G
இயேசு தரும் விருந்திது உண்ண வாருங்கள்
  B                                                          Em
இறையரசின் உணவிது பகிர்ந்து கொள்ளுங்கள்
     
        Em                             B            Em
1. பாலை நிலத்திலே பசியைப் போக்கவே
   D                                         Em
மண்ணில் வந்தது மன்னா உணவு (2) இங்கு
  Am                     D          G              
வாடும் மக்களின் துயரைப் போக்கவே
 D                          G            Em
தேடி வந்தது இந்த தெய்வீக உணவு
G                                   D
வருவோம் சமத்துவ உறவிலே
  Am                                       Em
பெறுவோம் இறைவனின் அருளையே (2)

        Em                             B            Em
2. இறுதி இரவிலே இயேசு தந்த உணவு
   D                                         Em
விடுதலையைத் தந்திட பலியான உணவு (2) இன்று
  A                    D          G  
வீதி எங்குமே வாழ்வு மலர்ந்திட
 D                                 G            Em
ஆற்றலாகிடும் இந்த உயிருள்ள உணவு
G                                   D
வருவோம் சமத்துவ உறவிலே
  Am                                       Em

பெறுவோம் இறைவனின் அருளையே (2)

5 Nandri பனி பொழியும் மேகங்களே

பனி பொழியும் மேகங்களே

Courtesy: https://www.youtube.com/watch?v=qIu3y7dL_6Q
Starting Note:

D                                                                  Em      A
பனி பொழியும் மேகங்களே மரியின் வாசல் வாருங்களே
A                                                                  D
பூ விரியும் சோலைகளே மரியின் புகழை பாடுங்களே  - 2
 D                                     A     
வான் நிலவென்ன...ஆ....  தாரகையேன்ன  ஆ…
 G          D          A                  G       A    D
வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க வாழ்க மாமரியே.

        D                                                          G                 D
1. வான்மழையும் தான்போழியும் மாமரியே உன் அருளே  
    D                                                            G               D
ஆயிரமாய் பூச்சொரியும் காவியமே உன் மொழியே,
  D                                        G                            D
பாடிட பாமாலை உனக்காகவே,அற்பன்னிதேன் பாதத்தில்,
  D                         A                     D           A        D
காரிருள் தனை மாற்றவே மாதா - மங்காத சுடராக வா - 2
  
பனி போழியும் மேகங்களே 
மரியின் வாசல் வாருங்களே
பூ விரியும் சோலைகளே 
மரியின் புகழை பாடுங்களே 

2. காலங்களும் உன் கரத்தில் 
நீ அசைத்தால் மாறிவிடும்
யார் தருவாய் ஆறுதலை 
நீ தருவாய் மாறுதலை,
தேடிடும் ஆனந்தம் இந்நாள் வரும் 
மாமரி உன்னால் வரும்
காரிருள் தனை மாற்றவே மாதா - 
மங்காத சுடராக வா - 2

பனி போழியும் மேகங்களே 
மரியின் வாசல் வாருங்களே  பூ விரியும் சோலைகளே 
மரியின் புகழை பாடுங்களே  - 2

வான் நிலவென்ன...ஆ....  தாரகையேன்ன  ஆ...
வாழ்க, வாழ்க, வாழ்க, வாழ்க வாழ்க மாமரியே.

3.0218 Kannikai அர்ப்பண மலராய் வந்தேன்

0218. அர்ப்பண மலராய் வந்தேன்

Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0218.htm
Starting Note:

  D                          A
அர்ப்பண மலராய் வந்தேன்
 D                                    A
அர்ச்சனையாக்கினேன் என்னை (2)
  D                         G   A      D                 Bm    A      
மணமில்லாத மலரானாலும் இதழ்வாடியே போனாலும் (2)
 D                                      G
வேள்வியில் சேர்த்துக்கொள்வாய் - அந்த
Bm                               D
ஜோதியில் நிறைவு கொள்வேன் (2)
D F#m Bm A D
ஆ…
      D
1. கோதுமை மணியாய் மடிந்து என்னை
                            A          D
வெண்ணிற அப்பமாய்த் தந்தேன் (2)
 G
என்னுடல் உன்னுடல் ஆகிடவே உன்னுடலாய் நான் மாறிடவே
D                      G               
மகிழ்வுடன் தந்தேனே
               Bm                 D
என்னைக் கனிவுடன் ஏற்பாயே -2 ஆ....D F#m Bm A D
  D                          A
அர்ப்பண மலராய் வந்தேன்
 D                                    A
அர்ச்சனையாக்கினேன் என்னை
  
2. விதியென்னும் சகதியில் சாய்ந்தேன் - புவி
அதிபதி உன் திட்டம் மறந்தேன் (2)
மதியில்லாதவன் ஆனாலும் விழியிழந்தே நான் போனாலும்
சுதியுடன் சேர்த்துக்கொள்வாய்
நான் கவியுடன் பாட்டிசைப்பேன் -2 ஆ....D F#m Bm A D

2.0677 Dhyana என் தேடல் நீ என் தெய்வமே

என் தேடல் நீ என் தெய்வமே
Courtesy: http://www.bibleintamil.com/iraialai/s0677.htm
Starting Note:

Fm                            Eb
என் தேடல் நீ என் தெய்வமே
                              Fm
நீயின்றி என் வாழ்வு நிதம் மாறுதே
              C#                       Ab     Fm
உன்னை மனம் தேடுதே நீ வழிகாட்டுமே (2)
 Fm                                       Eb
இறைவா இறைவா வருவாய் இங்கே
 Cm                        C#       Fm
இதயம் அருகில் அமர்வாய் இன்றே (2)


     Fm                                                     Ab
1. ஒரு கோடி விண்மீன்கள் தினம் தோன்றினும்
     Eb                                        Fm
நீயின்றி என் வாழ்வு இருள் சூழ்ந்திடும்
  Fm                                                      Ab
பிறர் அன்பை என் பணியில் நான் ஏற்கையில்
 Eb                                          Fm
உன் அன்பு உயிர் தந்து வாழ்வாகிடும்
 Ab                Gm    Eb
இறைவார்த்தையில் நிறைவாகுவேன்
Ab             
மறைவாழ்விலே நிலையாகுவேன்
Eb               C#                  Bbm   Fm      
வழிதேடும் எனைக் காக்க நீ வேண்டுமே - இறைவா

2. உன்னோடு நான் காணும் உறவானது
உள்ளத்தை உருமாற்றி உனதாக்கிடும்
பலியான உனை நானும் தினம் ஏற்கையில்
எளியேனில் உன் வாழ்வு ஒளியாகிடும்
உன் மீட்டலால் எனில் மாற்றங்கள்
உன் தேடலால் எனில் ஆற்றல்கள்
வழி தேடும் எனைக் காக்க நீ வேண்டுமே - இறைவா

1.0006 Varugai அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்

அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்

Starting Note:

  A                                                        E           A
அழைக்கும் இறைவன் குரலைக்கேட்டு எழுந்து வாருங்கள்
 A                                                           E         A
அனைத்தும் அவரின் சங்கமமாக விரைந்து வாருங்கள் (2)
 A                                  E
பலி செலுத்திடவே பலன் அடைந்திடவே - 2
A                                             E            A
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்

       A                                                 E                       A
1. பாதை காட்டும் ஆயனாக இறைவன் அழைக்கின்றார்
 E                                                       A
பாவம் நீக்கி பாசம் காட்ட தேவன் அழைக்கின்றார் (2)
   A                                 
அன்பின் ஆட்சியே அவரின் மாட்சியே - 2
  E                            A
படைத்த தேவன் புகழ் பரப்பப் பணிந்து வாருங்கள்


2. வாழ்வு வழங்கும் வார்த்தையாக வாழ அழைக்கின்றார்
வாரி வழங்கும் வள்ளலாக பரமன் அழைக்கின்றார் (2)
நிறைந்த வாழ்விலே நம்மை நிரப்பவே - 2
இனிய தேவன் நம்மை அழைக்க இணைந்து வாருங்கள்

Wednesday, June 1, 2016

Thiruvirundhu - அன்பின் தேவ நற்கருணையிலே



Starting Note: Bb    Scale: Bb


    Bb      Eb        F          B    
அன்பின் தேவ நற்கருணையிலே


    Gm       Dm      Gm   Bb
 அழியாப் புகழோடு வாழ்பவரே


   Bb                    F       Eb  Cm Bb
அன்புப் பாதையில் வழி நடந்தே


   Eb           Cm           F           B
அடியோர் வாழ்ந்திடத் துணை செய்வீர் - 2


Verse 1


   Bb   F       Bb         
அற்புதமாக எமைப் படைத்தீர்


             F      Bb    D
தற்பரன் நீரே எமை மீட்டீர்


                  Gm                Eb
பொற்புடன் அப்ப இரச குணத்தில்


            Dm            C           F  
எப்பொழுதும் வாழ் இறைவனானீர்


   Bb                      Dm      Gm
எத்தனை வழிகளில் உமதன்பை


  Bb         Cm            F        Bb
எண்பித் தெமை நீர் ஆட்கொண்டீர்


Verse 2


கல்வாரி மலையின் சிகரமதில்


கனிவுடன் தினம் எமை நிலைநிறுத்தும்


நற்கருணை விசுவாசமதில்


நம்பிக்கையூட்டி வளர்த்திடுவீர்


இளமையின் பொலிவால் திகழ் திருச்சபையும்

யாவரும் வாழத் தயைபுரிவீர்