சொன்னபடி உயிர்தெழுந்தார் சொல் தவறா நம்
G C G
சொன்னபடி உயிர்தெழுந்தார் சொல் தவறா நம் இயேசு-2
C G D G
அல்லேலூயா ஆனந்தமே அன்பர் இயேசு உயிர்த்தெழுந்தார் - 2
G C Am Em G
சாவே உன் வெற்றி எங்கே சாவே உன் கொடுக்கு எங்கே -2
G Am G
சாவு வீழ்ந்தது வெற்றி கிடைத்தது - 2
G
சகல அதிகாரம் நமக்கு உண்டு
G C Am Em G
விண்ணும் ஒழிந்து போகும் மண்ணும் மறைந்து போகும் -2
G Am G
ஆண்டவர் வாக்கு இன்றும்
G
என்றும் அழியாதது மாறாதது