Helpful Options

Transpose                                                

Sunday, March 13, 2016

4 - Thiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்

Thiru Virunthu Padal - சந்தோஷம் என்னில் சந்தோஷம்

Starting Note: F#     Scale: B
Link: https://www.youtube.com/watch?v=GGly_Jj7glg&index=4&list=PLQciOBTlOJHl89gHNZQ9ZmZ3lHmBe3Xk1

B                                   E
சந்தோஷம்  ஆ ஆ ஆ சந்தோஷம்
F#                                   B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்
B                                   E
சந்தோஷம்  ஆ ஆ ஆ சந்தோஷம்
F#                                   B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS
 B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்
                   F#                      E
பாவி நான் விடுதலை பெற்ற சந்தோஷம்
  C#m                               C#m
சந்தோஷம் வாழ்வில்  சந்தோஷம்
   F#                                             B
துன்பங்கள் எனை விட்டு நீங்கிய சந்தோஷம்


CHORUS


Interlude


 B
கர்த்தரின் கருணையில் களிப்புடன் வாழ
 D#m                       E
கவலைகள் நீங்கிய சந்தோஷம்
 E                                   Ab      Dbm
அவரின் அனைப்பினில் அன்புடன் வாழ
  F#                                B
அல்லல்கள் அடங்கிய சந்தோஷம் - 2


  B                              F#
நாதனின் நட்பினில் நாளெல்லாம் வாழ
  F#                              B
நம்பிக்கை குறையாத சந்தோஷம்  - 2


   B                                            E
தேவனின் கிருபையால் தேவைகள் நீங்க
  F#                              B
தேற்றிடும் தேவனில் சந்தோஷம்


   F#                             B
சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS


Interlude


உலக ஆசைகள் என்னை விட்டு நீங்க
உத்தமர் இயேசுவில் சந்தோஷம்
உயிரை கொள்ளும் நோய் விட்டு நீங்க
உயிர்த்த இயேசுவில் சந்தோஷம் - 2


பரிசுத்த கீதங்கள் நாள்தோறும் பாட
பரிசுத்த ஆவியில் சந்தோஷம் - 2


பரிசுத்த ஆவியில் நான் நிறைந்து கானையில்  
பரமன் இயேவுக்குள் சந்தோஷம்


சந்தோஷம் என்னில் சந்தோஷம்


CHORUS

3 - Kannikai Padal - பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை

Kannikai Padal - பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை



Starting Note: D     Scale: Dm
Link - https://www.youtube.com/watch?v=GBG4ggdRnCI&index=2&list=PLQciOBTlOJHl89gHNZQ9ZmZ3lHmBe3Xk1


CHORUS


  Dm                                     C
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
  Dm                     Am                  Dm
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(2)
  Dm                                     Am                           G
சொந்தம் பந்தமும்மெல்லாம் நீயே எனச் சொல்லி வந்தேன்
  F                                    Dm
எந்தையும் என் தாயும் நீயன்றோ - நீயே
                         C             Dm
என்னையாளும் மன்னவனன்றோ
  Dm                                     C
பொன்னும் பொருளுமில்லை என்னிடத்தில் ஒன்றுமில்லை
  Dm                     Am                  Dm
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்(2)


Verse


  Dm
நிலையில்லா உலகினில் நிலைத்து வாழ என்
 F                        Dm
நிம்மதி இழந்து நின்றேன்
 Dm
வளமில்லா வாழ்வினில் வசந்தங்கள் தேடி நான்
  F                          Dm
அளவில்லா பாவம் செய்தேன்
 F                              A
தனது இன்னுயிரைப் பலியென தந்தவரே
 F                 Gm           Dm
உனக்கு நான் எதையளிப்பேன்?- இன்று
 Dm                 F          Dm
உனக்கு நான் எனையளிதேன்


CHORUS


வறுமையும் ஏழ்மையும் பசியும் பிணியும்
ஒழிந்திட உழைத்திடுவேன்
அமைதியும் நீதியும் அன்பும் அறமும்
நிலைத்திட பனி செய்வேன்
உன்னத தேவனே உமதருட்கருவியாய்
உலகினில் வாழ்ந்திடுவேன்- என்றும்
உன்னிலே வாழ்ந்திடுவேன்

CHORUS

2 - Dhyana Padal - ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்

தியானப் பாடல் - ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்



Starting Note: F          Scale: Fm
Link: https://www.youtube.com/watch?v=QAK7FqMVags&index=3&list=PLQciOBTlOJHl89gHNZQ9ZmZ3lHmBe3Xk1


Intro: Fm Db Eb C


Fm                               Db
ஆடிப்பாடி மகிழ்வோம் ஆணந்தமாய் துதிப்போம்
Fm                                      C
தேவன் நம்மை மீட்டுக்கொண்டாரே
 Eb                                 Db
ஆழியில் கல்லைப் போல் பார்வோனின் சேனைகளை
  Bbm                  Fm
ஆழங்களில் மூடினாரே
 Eb                                 Db
ஆழியில் கல்லைப் போல் பார்வோனின் சேனைகளை
  Bbm                  Fm
ஆழங்களில் மூடினாரே   - REPEAT


Violin Interlude


Fm                             Db       Eb
யுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தரே
 Eb                                          Db      Fm
என்றென்றைக்கும் ராஜரீகம் செய்யும் தேவனே
Fm                             Db       Eb
யுத்தத்தில் வல்லவர் எங்கள் கர்த்தரே
 Eb                                          Db      Fm
என்றென்றைக்கும் ராஜரீகம் செய்யும் தேவனே


 F                    Am          Gm      Bb                              
என் பலனும் கீதமூமாய் எனக்கு ஆனீரே - 2
  Fm           Db          C                Fm
ரட்சன்ய தேவனே உம்மைப் போற்றுவேன் -2


CHORUS


Violin Interlude


மாராவின் தண்ணீரை மதுரம் ஆக்கினவர்
எங்கள் துக்கம் மாற்றினவர் எங்கள் தேவனே
மாராவின் தண்ணீரை மதுரம் ஆக்கினவர்
எங்கள் துக்கம் மாற்றினவர் எங்கள் தேவனே
நானே உன் பரிகாரி என்றுறைத்தீரே -2
கிரூபையின் நாதனே உம்மைப் போற்றுவேன் -2

CHORUS

1 - Varugai Padal - ஜெயித்துவிட்டார் மரணத்தை

வருகை பாடல் - ஜெயித்துவிட்டார் மரணத்தை

Starting Note: F#      Scale: D
Link: https://www.youtube.com/watch?v=9mHG9P_ZUKs&index=1&list=PLQciOBTlOJHl89gHNZQ9ZmZ3lHmBe3Xk1


Flute Prelude


D           
ஜெயித்துவிட்டார் மரணத்தை
D
விழுங்கிவிட்டார் சாவினை
Em                                A   Em
எழுந்துவிட்டார் ஜீவனோடே
D
வென்றுவிட்டார் பாவத்தை
D
கொன்றுவிட்டார் சாபத்தை
Em                                   A
உயிர்த்துவிட்டார் என்றென்றுமே


CHORUS


 D                 G         A              D
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
 G                   Em                A         D
உயிருடன் எழுந்தவரைக் கொண்டாடுவோம் - ஓ..ஓ..
 D                 G         A              D
கொண்டாடுவோம் கொண்டாடுவோம்
 Em                   C                A         D
உயிருடன் எழுந்தவரைக் கொண்டாடுவோம்


(REPEAT FROM FIRST VERSE THROUGH CHORUS)


Violin Interlude


ஒடித்துவிட்டார் சாவின் கூர்
ஜெயித்துவிட்டார் நரகத்தை
முடித்துவிட்டார் கிரியை தனை
தந்துவிட்டார் ரட்சிப்பை
சென்றுவிட்டார் பரலோகம்
அமர்ந்துவிட்டார் தேவனோடே


CHORUS


Flute Interlude


ஆர்ப்பரித்து ஆடுவோம்
மகிழ்ச்சியோடே பாடுவோம்
இயேசு என்றும் ஜீவிக்கிறார்
எங்கும் சொல்வோம் நற்செய்தி
கொண்டு செல்வோம் சுவிசேஷம்
இயேசு நாமம் போற்றிடுவோம்

CHORUS - 2