Starting Note: F
Dm Gm Dm Em C
அருள் தரும் திருவிருந்து இறைவிருந்து
A Dm C Dm F Dm
இதை உணர்ந்து அருந்திட வா நீ விரைந்து (2)
Am Dm F C G C F
1. இறைமகனே கல்வாரியில் தனைக் கொடுத்த அதே நிகழ்வு -2
C D C F
நமையும் பிறர்க்காய்
C Gm Dm C
நமையும் பிறர்க்காய் வாழ அழைக்கும்Chorus
Am Dm F C G C F
2. உறவுகளை உரிமைகளை வளரச்செய்யும் அருமருந்து -2
C D C F
உண்மை உறவில்
C Gm Dm C
உண்மை உறவில் வாழ அழைக்கும்
C Gm Dm C
உண்மை உறவில் வாழ அழைக்கும்
Am Dm F C G C F
3. எளியவரை உயர்த்திடவே ஏற்றமிகுத் திருஉணவு -2
C D C F
அன்பைப் பொழிந்து
C Gm Dm C
C Gm Dm C
அன்பைப் பொழிந்து வாழ அழைக்கும்
No comments:
Post a Comment