Helpful References

Friday, February 12, 2016

4.0346 - Thiruvirunthu Padal - அகவிருந்தாக என் இறைவா வா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0346.htm
Starting Note: D            Scale: G

    G                             C    G
அகவிருந்தாக என் இறைவா வா - மனம்
                    Em                    C           G     D  G
மகிழ்ந்திட வாழ்க்கையின் நிறைவே வா வா வா (2)


      G             Bm          Am              G
1. ஆறுதல் அளித்திடும் அருள்மொழியே - திரு
     D                                             G
ஆகமம் முழங்கிடும் உயிர் மொழியே (2)
   C              Am          C               G
உடலோடு உலகோர் நடுவெழுந்தாய் - 2 எமை
 Am       C     D                G
உமதுடலென நீ மாற வைத்தாய்


2. தேன்மொழி மொழிந்த உம் திரு இதழால்
எமதான்ம நற்குணம் பெற மொழிந்திடுவாய் (2)
உமையடைந்திட யாம் தகுதியற்றோம் - 2 இனி
உமதருள் கிடைத்தால் வாழ்ந்திடுவோம்

3.0226 - Kanikai Padal - அன்புக்கு ஈடாகும்

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0226.htm
Starting Note: Ab            Scale: Ab

 Ab                               Cm                      Ab
அன்புக்கு ஈடாகும் ஏழையின் காணிக்கை எதுவோ
                                             Cm                                          Ab
இங்கே பலர்வாழ பலியான தேவனுக்கு ஏற்றப் பொருள் எதுவோ
 Ab                     Bb                    Cm    Ab
பிறர்க்கென தம்மைத் தரும் இதயங்களே
 Ab            Bb              Cm      Ab
வளர்பிறை என எழும் மனிதர்களே
 Ab                      Db                          Eb       Ab
நிஜமான காணிக்கை இதுதானே திருவடிதனில்
 Ab                               Cm                      Ab
அன்புக்கு ஈடாகும் ஏழையின் காணிக்கை எதுவோ


         Ab                                Cm   Eb
1. ஆபேலின் காணிக்கை பெரிது அல்ல
                                                  Ab
உயர்ந்திட்ட உள்ளம்தான் சிறப்பாகும்
Ab                                  Cm    Eb
ஆயனின் காணிக்கை சிறிது அல்ல
                                               Ab
தாழ்ந்திட்ட சிறுமனமே இழிவாகும்
  Ab                                                                          Bb           Fm          Ab              
விளைந்திட்ட நிறைபலனை எடுத்து வந்தோம் இறைவா இறைவா இறைவா - 2
  Ab                                                                             
விளைந்திட்ட நிறைபலனை எடுத்து வந்தோம்
                                                             Cm                   Eb
தளர்ந்திட்ட வாழ்வினையே தழைத்தோங்க வரம் அருள்வாய்

2. உடைந்திட்ட உறவுகளை உருப்பெறச் செய்ய
உவப்புடனே தருகின்றோம் எம் சிறுவாழ்வை
சாய்ந்திட்ட மனிதத்தை நிமிர்ந்திடச் செய்ய
சரிநிகர் உலகிற்காய் எமைப் பயன்படுத்தும்
காண்கின்ற சமுதாயம் வாழ்வை வழங்க (இறைவா -3)2
அர்ப்பணிக்கும் உள்ளமதை அன்போடு ஏற்றருள்வாய்

2.0750 - Thiyana Padal - யாரிடம் செல்வோம் இறைவா

Courtesy:  http://www.bibleintamil.com/iraialai/s0750.htm
Starting Note: C            Scale: F

  F                                   Am          
யாரிடம் செல்வோம் இறைவா
  F        Bb       C
வாழ்வுதரும் வார்த்தையெல்லாம்
   F                            C            F               Am            F
உம்மிடம் அன்றோ உள்ளன - யாரிடம் செல்வோம் இறைவா
F                Bb           Dm        C
இறைவா இறைவா இறைவா இறைவா

        F         Am     F                     Bb     Gm        F
1. அலைமோதும் உலகினிலே ஆறதல் நீ தரவேண்டும் -2
F                   Bb                        F
அண்டி வந்தோம் அடைக்கலம் நீ - 2
 F         Bb                       F
ஆதரித்தே அரவணைப்பாய்
 F         C                       F
ஆதரித்தே அரவணைப்பாய்

2. மனதினிலே போராட்டம் மனிதனையே வாட்டுதையா
குணமதிலே மாறாட்டம் குவலயம்தான் இணைவதெப்போ - 2
3. வேரறுந்த மரங்களிலே விளைந்திருக்கும் மலர்களைப்போல்
உலகிருக்கும் நிலைகண்டு உனது மனம் இரங்காதோ - 2